athletics 105 வயதில் 100 மீ தடகள போட்டியில் கலந்து கொண்டு மூதாட்டி சாதனை நமது நிருபர் ஜூன் 21, 2022 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.